சனி, 29 ஜூன், 2013

நீலத் தாழைக் கோழிகள் (PURPLE MOORHENS)


நீலத் தாழைக் கோழிகள் மனிதனைப் போலவே தங்கள் நீண்ட கால்களை கைகளைப் போல உபயோகிக்கிறது.   அதாவது நத்தையை கால்களினால்  கைகளில் ஏந்தி உண்கிறது..


சோமங்கலம் ஏரி



நீலத் தாழைக் கோழிகள் மனிதனைப் போலவே தங்கள் நீண்ட கால்களை கைகளைப் போல உபயோகித்து அதாவது நத்தையை கைகளில் ஏந்தி உண்கிறது..
இந்த படங்கள் 07-06-2013 அன்று  மதியம் 1 மணி அள்வில் எடுக்கப்பட்டன.
நிக்கான் DSLR 3100 காமிராவில் 70-300 mm len யில் எடுக்கப்பட்டது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக