ஞாயிறு, 14 ஜூலை, 2013

திங்கள், 1 ஜூலை, 2013

ஆதலால் காதல் செய்வீர் மானுடரே!







கூழைக்கடாக்கள்

செம்பரம்பாக்கம் ஏரியில் இந்த வகையான கூழைக்கடாக்கள் பல வலம் வருகின்றன.










சனி, 29 ஜூன், 2013

நீலத் தாழைக் கோழிகள் (PURPLE MOORHENS)


நீலத் தாழைக் கோழிகள் மனிதனைப் போலவே தங்கள் நீண்ட கால்களை கைகளைப் போல உபயோகிக்கிறது.   அதாவது நத்தையை கால்களினால்  கைகளில் ஏந்தி உண்கிறது..


சோமங்கலம் ஏரி



நீலத் தாழைக் கோழிகள் மனிதனைப் போலவே தங்கள் நீண்ட கால்களை கைகளைப் போல உபயோகித்து அதாவது நத்தையை கைகளில் ஏந்தி உண்கிறது..
இந்த படங்கள் 07-06-2013 அன்று  மதியம் 1 மணி அள்வில் எடுக்கப்பட்டன.
நிக்கான் DSLR 3100 காமிராவில் 70-300 mm len யில் எடுக்கப்பட்டது.








திங்கள், 8 ஏப்ரல், 2013

(உச்சரிப்புகள் + பாவனைகள் + புரிதல்கள்) = சிறார் முகங்கள்

குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் ஆண்டு விழா:  பொருள் புரிந்தால் தான் மொழியின் உச்சரிப்பு கை வரும். பொருளும், உச்சரிப்பும் இணைந்தால்தான் பாவனைகள் வரும்..இதற்கு தாய்மொழி அவசியம்... குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் ஆண்டு விழாவில்  சிறுவர் கலைநிகழ்ச்சி