குன்றத்தூர்
பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் ஆண்டு விழா: பொருள் புரிந்தால் தான்
மொழியின் உச்சரிப்பு கை வரும். பொருளும், உச்சரிப்பும் இணைந்தால்தான்
பாவனைகள் வரும்..இதற்கு தாய்மொழி அவசியம்... குன்றத்தூர் பாவேந்தர்
தமிழ்வழிப் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறுவர் கலைநிகழ்ச்சி